உங்க சொந்த ad account-ல, live class-ல, தமிழில்.
3 விஷயம் மட்டும். 15 நிமிஷ call-ல எல்லா doubts-உம் clear.
Day 0 · Recorded
Boost vs Ads Manager, ஒரு lead-க்கு எவ்வளவு செலவு பண்ணலாம், competitor ads research.
Day 1 · Live
Offer, hook, ad copy, phone-ல video ad, ChatGPT / Claude prompts.
Day 2 · Live
Business portfolio, Page, Instagram, ad account, payment, WhatsApp connect.
Day 3 · Live
Campaign structure, settings, உங்க WhatsApp campaign live, reply system.
Day 4 · Live
Quality leads வர form design, call ads, leads நேரா CRM-க்கு.
Day 5 · Live
CTR, CPM, frequency, hook rate, cost per qualified lead.
Day 6 · Live
எப்போ, எப்படி budget increase பண்ணணும், remarketing, Claude-ஐ ad account-ஓட connect.
Day 7 · Live
Trainer + AI campaign review, follow-up system, 30 நாள் plan.
தினமும் client campaigns run பண்றவங்க சொல்லிக் கொடுக்குறாங்க. Syllabus மனப்பாடம் பண்ண trainers இல்ல.
Meta's latest AI delivery, Advantage+, AI tools. பழைய interest targeting இல்ல.
Class-லயே உங்க சொந்த account-ல campaign launch பண்ணுவீங்க.
உங்க campaign-ஐ screen share-ல பார்த்து எதை fix பண்ணணும்-னு சொல்லுவாங்க.
WhatsApp community-ல doubts கேட்கலாம். எல்லா recordings-உம் இருக்கும்.
Quality leads, follow-up, CRM. Sale ஆகுற வரைக்கும் சொல்லிக் கொடுக்குறோம்.





₹3,999incl. GST
7 class-உம் absent இல்லாம attend பண்ணுங்க. Worth இல்ல-னா refund.
Ad budget தனி: daily ₹300–500, நேரா Meta-க்கு போகும்.
Book Free Demo Callகேள்வியை tap பண்ணுங்க
முடியும். Class முழுக்க தமிழில், step by step screen share பண்ணி.
Evening 8–9 அல்லது 9–10 PM, தொடர்ந்து 7 நாள். Miss ஆனா recording இருக்கு.
Course நடக்கும்போது daily ₹300–500. அது நேரா Meta-க்கு போகும், course fee-ல இல்ல.
இல்ல. Leads உங்க offer, budget, market-ஐ பொறுத்தது. Campaign-ஐ சரியா build பண்ணி fix பண்ண கத்துக்குவீங்க.
7 class-உம் absent இல்லாம attend பண்ணி, worth இல்ல-னு feel பண்ணா, Day 7 முடிஞ்சு 3 நாளுக்குள்ள request பண்ணலாம்.